US Israel Iran War | உச்சகட்ட பரபரப்பில் ஈரான்.. பத்திரமாக பாக். வந்த 792 பேர்

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் சிக்கிய 792 பாகிஸ்தானியர்கள் மீட்பு

உச்சகட்டபரபரப்பில் ஈரான்.. பத்திரமாக பாக். வந்த 792 பேர் #iranisraelwar #america #iran #israel #warzone #war #donaldtrump #trump #thanthitv #pakistan ஈரான் போர் பதற்றம் - 792 பாகிஸ்தானியர்கள் மீட்பு அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானில் சிக்கியிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், பத்திரமாக மீட்கப்பட்டு குவெட்டா பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com