Iran | America | ஈரான் தாக்குதல்.. அமெரிக்கா கொடுத்த முக்கிய ரிப்போர்ட்

ஈரான் தாக்குதல்.. அமெரிக்கா கொடுத்த முக்கிய ரிப்போர்ட்

ஈரான் தாக்குதல்.. அமெரிக்கா கொடுத்த முக்கிய ரிப்போர்ட் #iranwar #iranisraelwar #america #war #thanthitv ஈரான் போர் - 400க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த இந்தப் போரில், இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com