Iran vs America | 1 அடியில் போர் - வெளிப்படையாகவே அறிவித்தது ஈரான்

x

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் போருக்கும் தயங்க மாட்டோம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீத் அப்பாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்