Iran | America | Srilanka | மூழ்கிய ஈரான் கப்பல் - மீட்பு காட்சிகளை வெளியிட்ட இலங்கை

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்குதலுக்கு உள்ளான, ஈரானின் ஐரிஸ் தேனா கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்ட காட்சிகளை இலங்கை கடற்படை வெளியிட்டுள்ளது. காலே துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில், உயிர் தப்பிய மாலுமிகள் மீட்பு படகுகளில் இருந்து காலே கடற்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 87 பேர் உயிரிழந்த நிலையில், 32 மாலுமிகள் மீட்கப்பட்டு காலே தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com