"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை

அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
"அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" - இரு நாடுகளுக்கும் போப் ஆண்டவர் அறிவுரை
Published on
அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார். வாடிகனில் பேசிய அவர், மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com