Iran | Ali Khamenei | போர்க்களமான ஈரான்.. பெரும் பதற்றம்

x

ஈரானில் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள பஜார் ஒன்றில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதால் அங்கு பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்