

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இது போன்ற தவறு இனி நடக்காது என்றும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, பயணிகள் விமானத்தை வீழ்த்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Rouhani உறுதி அளித்தார்.