

நடிகர் ரஜினி, பியர் கிரில்ஸூடன் இணைந்து காட்டில் சாகசம் செய்த INTO THE WILD நிகழ்ச்சியின் புதிய புரோமா வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினி மலை ஏறுவது, ஸ்டைலாக வண்டி ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வெளியாகியுள்ள வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.