சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டி - இலக்குகளை துல்லியமாக தாக்கிய வீரர்கள்

சீனாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டி தொடங்கியது.
சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டி - இலக்குகளை துல்லியமாக தாக்கிய வீரர்கள்
Published on

சீனாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டி தொடங்கியது. சீனா, ரஷ்யா , பெலாரஸ் உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், வீரர்கள் தங்கள் துப்பாக்கியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கி தங்கள் வெற்றிகளை பதிவு செய்தன. இது போன்ற விளையாட்டு போட்டிகள் ராணுவ வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, அவர்களது திறமையை மேம்படுத்த உதவுவதாக இருந்தன.

X

Thanthi TV
www.thanthitv.com