`இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தி விட்ட வார்த்தை - ரிஷியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

x

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தற்போது கோல்ட்மேன் சாக்ஸ் Goldman sachs வங்கியில் மூத்த ஆலோசகராக பணியாற்ற உள்ளார். புவிசார் அரசியல் மற்றும் மேக்ரோ பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்க உள்ள அவர், தன் வருமானத்தை ரிச்மண்ட் திட்டம் என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். அவரது மாமனாரும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி கூறியிருந்த வாரத்திற்கு 70 மணி நேரம் வேலையை, சுனக்கும் செய்வாரா? என்று என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்