இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் அனக் கிரகட்டோவா எரிமலை சீற்றத்தின் வான்வழி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.