கொடூர மழையால் மண்ணில் புதைந்த 10 பேர்... இயற்கை ஆடிய கோர தாண்டவம்
இந்தோனேசியா நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள பெக்கலோங்கன் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மழையால் மீட்புப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
