ஃபனுக் தொழிற்சாலையை பார்வையிட்டார், மோடி : மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர் அபே

யமானாஷியில் உள்ள இயந்திர ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஃபனுக் தொழிற்சாலையை, அபேவுடன், பிரதமர் மோடி பார்வையிட்டார், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இல்லத்தில், பிரதமர் மோடிக்கு, விருந்து அளித்தார்.
ஃபனுக் தொழிற்சாலையை பார்வையிட்டார், மோடி : மோடிக்கு விருந்தளித்த ஜப்பான் பிரதமர் அபே
Published on
இதைதொடர்ந்து, யமானாஷியில் உள்ள இயந்திர ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஃபனுக் தொழிற்சாலையை, அபேவுடன், பிரதமர் மோடி பார்வையிட்டார், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இல்லத்தில், பிரதமர் மோடிக்கு, விருந்து அளித்தார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com