Indian Embassy | Nepal Flood | நேபாளத்தில் பெரு வெள்ளத்தின் கோர தாண்டவம் - அறிவித்தது இந்திய தூதரகம்
நேபாளத்தில் பெரு வெள்ளத்தின் கோர தாண்டவம் - அறிவித்தது இந்திய தூதரகம்
+977 985 131 6807 , +977 970 910 7500 எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக காத்மண்டூவில் உள்ள இந்திய தூதரகம் 2 அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க இந்திய அரசும் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
