US-ல் இந்தியர் கொடூரமாக கொ*ல - ஐதராபாத்தை சூழ்ந்த பெரும் சோகம்.. நேரில் சந்தித்த BRS கட்சி பிரதிநிதி
US-ல் இந்தியர் கொடூரமாக கொ*ல - ஐதராபாத்தை சூழ்ந்த பெரும் சோகம்.. நேரில் சந்தித்த BRS கட்சி பிரதிநிதி அமெரிக்காவில் ஐதராபாத் மருத்துவ மாணவர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில், ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சந்திரசேகர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவ படிப்பை முடித்த மாணவர் சந்திரசேகர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்திருந்தார். 6 மாதங்களுக்கு முன் மேற்படிப்பை முடித்த அவர், பகுதி நேரமாக பெட்ரோல் பங்க்கில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தபோது, மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
Next Story
