ஒரே இடத்தில் இந்திய இலங்கை போர்க்கப்பல்கள் - தீவிர பயிற்சி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது இருதரப்பு கடற்படைப் பயிற்சி நடைபெற்றது. இலங்கையின் மேற்கு கடற்கரையில், கொழும்புக்கு அருகே இந்த பயிற்சியானது நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்திய கடற்படையின் ‘INS Jyoti, ‘INS Rana’ போர்க்கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களான 'விஜயபாகு' மற்றும் 'சயுர' ஆகியவை பங்கேற்கின்றன.
Next Story
