US-India Trade Deal | ``இந்தியா வரி கொடுக்கும்; அமெரிக்கா வரி கொடுக்காது“ - புத்தியை காட்டிய டிரம்ப்

`இந்தியா வரி கொடுக்கும்; அமெரிக்கா வரி கொடுக்காது“ - புத்தியை காட்டிய டிரம்ப்

US-India Trade Deal | ``இந்தியா வரி கொடுக்கும்; அமெரிக்கா வரி கொடுக்காது“ - புத்தியை காட்டிய டிரம்ப் #trump #modi #indiaustradedeal பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com