India Vs South Africa | Test Cricket | சறுக்கிய இந்தியா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் இலங்கை அணி உள்ளது."
Next Story
