சீனாவுக்கு வாக்கு கொடுத்த இந்தியா - டிரம்புக்கு ஒவ்வொரு அடியும் இடி மாதிரி

x

சீனாவுக்கு உறுதி கொடுத்த இந்தியா

கடந்த 1950களில் இருந்து தைவானை தனி நாடாக அங்கீகரிக்காமல் சீனாவின் ஒரு பகுதியாகவே இந்தியா கருதும் நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணத்தின் போது இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக நம்பத் தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாம் அதிபராகப் பதவி வகிக்கும் வரை தைவான் மீது சீனா படையெடுக்காது என சீன அதிபர் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தைவான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம் என்றும் சீனா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்