India-US Trade Deal | இந்தியாவே.. ஏன் உலக நாடுகளே என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் தருணம்

இந்தியாவே.. ஏன் உலக நாடுகளே என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கும் தருணம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய, இந்தியத் தூதுக்குழு இந்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X