India | United Nations | ஐநாவில் இந்தியா செய்த சம்பவம்
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கிடையே, ஒருமித்த எண்ணம் கொண்ட உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், உயர்மட்ட கூட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்தினார். காலநிலை மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
