India | Trump | Tariff | இந்தியாவுக்கு வரியை குறைக்கும் டிரம்ப்..? அமெரிக்கா சூசகம்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை
குறைத்ததால் இந்தியா மீதான 25 சதவீத வரியை டிரம்ப் திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா தற்போது கணிசமாக குறைத்துள்ளதாகவும், இதனால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படலாம் எனவும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
Next Story
