PM Modi | "இந்தியாவுடன் இணைய வேண்டும்" - பிரதமர் மோடி பெருமிதம்
"இந்தியாவுடன் இணைய வேண்டும்" - பிரதமர் மோடி பெருமிதம்
"இந்தியாவுடன் இணைய வேண்டும்" - பிரதமர் மோடி பெருமிதம் #india #ai #digitalnomad #pmmodi #thanthitv "தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகள் இந்தியாவுடன் இணைய வேண்டும்" தொழில்நுட்ப வளர்ச்சி என்பது உலகெங்கும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
