India | Pakistan | ஈரான் அமெரிக்காவுக்கு நடுவே பாகிஸ்தான்? - இந்தியா தரப்பில் ஆவேச ரியாக்ஷன்
ஈரான் அமெரிக்காவுக்கு நடுவே பாகிஸ்தான்? - இந்தியா தரப்பில் ஆவேச ரியாக்ஷன்
India | Pakistan | ஈரான் அமெரிக்காவுக்கு நடுவே பாகிஸ்தான்? - இந்தியா தரப்பில் ஆவேச ரியாக்ஷன் "பாகிஸ்தானை போன்று இந்தியா ஒன்றும் இடைத்தரகர் அல்ல" உலக அரசியலில் இடைத்தரகராக இந்தியா செயல்படாது என பாகிஸ்தானை விமர்சித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
