லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கோஹனா கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இந்த யாத்திரை ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஷிகாளி தேவியின் மரச்சிலையை ஊர்வலமாக மலைக் கோவிலுக்கு எடுத்து சென்று கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.