உலகமே பயப்படும் நேட்டோவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா - உறைந்து போன டிரம்ப்

x

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என நேட்டோ பொதுச் செயலாளர் விடுத்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்திய மக்களின் எரிசக்தி தேவையை பாதுகாப்பதற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகளாவிய வர்த்தக நடைமுறைகளில் இரட்டை நிலைப்பாடுக்கு எதிராக இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்