``இந்தியா பெருமளவு நிறுத்திவிட்டது'' - டிரம்ப் போட்ட திட்டம்

x

இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு வர இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் ,

“ இந்தியப் பிரதமர் மோடியுடன் வர்த்தகம் தொடர்பான தனது பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு செல்ல திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை பெரும்பாலும் நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்