India | China | சத்தமே இல்லாமல் எல்லையில் சீனா செய்த அதிர்ச்சி - என்ன செய்யப்போகிறது இந்தியா?
இந்தியா எல்லை அருகே புதிய வான் பாதுகாப்பு வளாகத்தை சீனா கட்டி வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தளம் லடாக்கிற்கு அருகில் உள்ள பாங்காங் சோ ஏரிக்கரையில் அமைந்துள்ளது. மேலும் அங்கு ஏவுகணை தாங்கிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனா தனது ராணுவ வலிமையை எல்லைப் பகுதியில் விரிவுபடுத்தி வருவது, இந்திய எல்லை பாதுகாப்புக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது.
Next Story
