வரும் 28 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு விமான சேவையை தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. வாரத்திற்கு 28 சேவைகளை 3 வங்க தேச நிறுவனங்களும், அதே அளவுக்கான சேவையை 5 இந்திய நிறுவனங்கள் வங்க தேசத்துக்கு இயக்க உள்ளதாகவும், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.