India | Australia | இந்தியா - ஆஸ்திரேலியா.. கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

India | Australia | இந்தியா - ஆஸ்திரேலியா.. கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முன்னிலையில் இருநாட்டு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது... பேச்சுவார்த்தையின் முக்கிய முடிவாக இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது... இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவிலிருந்து எல்என்ஜி, நிலக்கரி மற்றும் டீசல் இறக்குமதிக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது... இருதரப்பு பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி ஒப்பந்தங்களுடன் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கும் ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com