India | America | Marco Rubio | "இந்தியா-அமெரிக்கா தான் தீர்மானிக்கும்.." மார்க்கோ ரூபியோ #India #America #MarcoRubio 21ம் நூற்றாண்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இந்தியா - அமெரிக்கா உறவு மிக முக்கியமானது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்...