போர்க்களமான சுதந்திர தின கொண்டாட்டம்... வெடித்த வன்முறை...பரபரப்பு காட்சி

x

போர்க்களமான சுதந்திர தின கொண்டாட்டம்... வெடித்த வன்முறை...பரபரப்பு காட்சி

பெருவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தலைநகர் லிமாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... அதிபர் dina உரையாற்றிக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற கட்டடம் அருகே போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது...

போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் 2022 மற்றும் 2023 போராட்டங்களின் போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மாணவர்களும் ஆவர்... இந்த மோதலின் போது பலர் காயமடைந்தனர்... அதிபர் dina மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அவர் மறுத்துள்ளார்... மகிழ்ச்சியாக சென்றிருக்க வேண்டிய சுதந்திர தினம் போராட்டம் மற்றும் மோதலால் வன்முறையுடன் முடிவடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்