Israel - Iran Attack | அதிகரிக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. அச்சத்தில் டெஹ்ரான் மக்கள் எடுத்த முடிவு

x

Israel - Iran Attack | அதிகரிக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. அச்சத்தில் டெஹ்ரான் மக்கள் எடுத்த முடிவு

இஸ்ரேல் தொடர் தாக்குதலை தொடர்ந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். ஈரானுக்கு எதிரான இஸ்ரோலின் வான்வழி தாக்குதல், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், மக்கள், தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் புறப்பட்டதால், கராஜ் (Karaj) - சாலஸ் (chalus) சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Next Story

மேலும் செய்திகள்