காசா போரில் இஸ்ரேல் வைத்த செக்... துளிக்கூட பயமில்லாமல் ஹமாஸ் கொடுத்த பதிலடி

x

காசாவில் 45 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய, பாதி பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இந்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, பணைய கைதிகளை விடுவிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக, இந்த வார இறுதியில் கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்