China | Space | உலகையே வாய்பிளக்க வைக்கும் சாதனைகள் - விண்வெளியில் சீனாவின் அசுர வளர்ச்சி
சீனா 2025ம் ஆண்டில் மட்டும் 92 முறை ஏவுகணைகளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது... கடந்த ஆண்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை திட்டமிட்டபடி சுற்றுப்பாதைக்குள் அனுப்பி புதிய சாதனையைப் படைத்துள்ளதாக சீனா பெருமிதம் தெரிவித்துள்ளது... 2025ல் சீனாவின் ஷென்சோ-20 குழுவினர் 204 நாட்கள் சுற்றுப்பாதையில் செலவிட்டனர்... அத்துடன் வரலாற்றில் மிக விரைவாக...அதாவது மூன்றரை மணி நேரத்தில் டாக்கிங் செய்து சாதித்தது ஷென்சோ-21... அதேபோல் இந்த ஆண்டு சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டிக்கான ஆதாரங்களை தேடுவதற்காக சாங் இ-7 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
Next Story
