Imran Khan | Health | உடல்நிலை பாதிக்கப்பட்ட இம்ரான் கான்.. கடும் பாதுகாப்புடன் மாற்றம்
உடல்நிலை பாதிக்கப்பட்ட இம்ரான் கான்..
உடல்நிலை பாதிக்கப்பட்ட இம்ரான் கான்.. கடும் பாதுகாப்புடன் மாற்றம் #imrankhan #pakistan #health #eyes #thanthitv #police பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அவசர கண் சிகிச்சை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு அவசர கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
