Imran khan | Pakistan | தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் - கதிகலங்கிய நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களாக, இம்ரான் கானை சந்திக்க உறவினர்கள் உட்பட யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இந்தநிலையில் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி இஸ்லமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com