Trump|``இந்த தீர்ப்ப வச்சி ஓவரா ஆட ட்ரை பண்ணீங்கன்னா..’’ - உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

`இந்த தீர்ப்ப வச்சி ஓவரா ஆட ட்ரை பண்ணீங்கன்னா..’’

``இந்த தீர்ப்ப வச்சிக்கிட்டு.. ஓவரா ஆட ட்ரை பண்ணீங்கன்னா..’’ - உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல் #trump #ussupremecourt உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல் அமெரிக்காவை ஏமாற்ற முயற்சிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்து அமெரிக்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை பயன்படுத்தி பல ஆண்டுகளாக அமெரிக்காவை வர்த்தக ரீதியில் பாதித்த நாடுகள் விளையாட முயன்றால் அவர்கள் சமீபத்தில் ஒப்புக்கொண்டதை விட அவர்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க தேவையான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com