Trump| ``கம்யூனிசத்தை அடியோடு ஒழித்து கட்டுவேன்’’ - இன்றைய `நாள்’ பார்த்து டிரம்ப் சூளுரை
``கம்யூனிசத்தை அடியோடு ஒழித்து கட்டுவேன்’’ - இன்றைய `நாள்’ பார்த்து டிரம்ப் சூளுரை
அமெரிக்காவில் கம்யூனிசத்தை வீழ்த்துவேன் என டிரம்ப் பேச்சு அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை ஒட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் கம்யூனிசத்தை முற்றிலுமாக வீழ்த்துவேன் என தெரிவித்துள்ளார்... கம்யூனிசம்தான் அமெரிக்கா இதுவரை எதிர்கொண்டிராத மிகப்பெரிய சவால் என அவர் கூறியுள்ளார்...
