நிச்சயம் 1,000 கோல்கள் என்ற இலக்கை அடைவேன்" - ரொனால்டோ
நிச்சயம் ஆயிரம் கோல்கள் என்ற இலக்கை அடைவேன் என போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். கால்பந்து உலகில் அதிக கோல்களை அடித்தவராக வலம் வரும் ரொனால்டோ இதுவரை மொத்தமாக 956 கோல்கள் அடித்துள்ளார்.
Next Story
