#trump #americaelection #result #mrveto
அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை கைப்பற்றி, அதிபர் டிரம்பிற்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.