#donaldtrump | Asim Munir | "ஐ லவ் பாகிஸ்தான்" - டிரம்ப்பின் மூவ்வை உற்று பார்க்கும் இந்தியா, சீனா
"ஐ லவ் பாகிஸ்தான்" - டிரம்ப்பின் மூவ்வை உற்று பார்க்கும் இந்தியா, சீனா - யாருக்கு வேட்டு வைக்க.. தளபதி முனீருக்கு விருந்து
"ஐ லவ் பாகிஸ்தான்", "மோடி ஒரு சிறந்த நபர்" - டொனால்ட் டிரம்ப்
அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் டிரம்ப் - அசிம் முனீர் விருந்து
வெள்ளை மாளிகையில் பிற நாட்டுத் ராணுவ தளபதிக்கு விருந்து ஏன்?
மேற்கு ஆசியா பதற்றம், தெற்காசிய சர்ச்சைகள் இடையே நடந்த சந்திப்பு
"பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன்" - டிரம்ப்
" டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும்" - அசிம் முனீர்
அமெரிக்க மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் இந்தியா
டிரம்ப் - அசிம் முனீர் = நோபல் பரிசுக்கான வெற்று முயற்சியின் ஒரு பகுதியா?
டிரம்ப் - அசிம் முனீர் = ஈரானுக்கு எதிரான பகடை காயாக மாறுமா பாகிஸ்தான்?
os,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news