"டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்"-பிரதமர்மோடி

x

நண்பர் என கூறிய டிரம்ப்.. உடனடி ரிப்ளை கொடுத்த பிரதமர் மோடி

டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி

இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் - பிரதமர் மோடி பதிவு

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறினார்

பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும், முடிவை எட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது எனவும் டிரம்ப் கூறியிருந்தார்

டிரம்பின் கருத்தை வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி பதிவு

இந்திய - அமெரிக்க மக்களுக்கு பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் - பிரதமர் மோடி

வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்