"நேபாளம் சென்ற என் மனைவிக்கு என்னாச்சுனே தெரியலை" - கணவன் கண்ணீர் கோரிக்கை நேபாள வெள்ளத்தில் மாயமான மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஸ்வரியை மீட்டு தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்....