பிரபலமான பாலத்தில் பிங்க் நிற பேனரை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஓரின சேர்க்கையாளர்கள்

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் (Budapest) ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் பிரபலமான பாலத்தில் பிங்க் நிற பேனரை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அரசு புதிய சட்டம் கொண்டு வருவதாகவும், சிறார்களை காரணம் காட்டி தங்களை பலிகடா ஆக்க முயற்சி நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com