உலகத்திலேயே இதுதான் முதல் முறை.. ரோபோக்கள் செயலால் வியந்த மனிதர்கள்

x

உலகத்துலயே முதன்முறையா ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான ஹால்ஃப் மாரத்தான் சீனாவோட பெய்ஜிங்ல விறுவிறுப்பா நடந்துச்சு..

Beijing Humanoid Robot Innovation Center-ஆல டெவலெப் பண்ண பட்ட Tiangong Ultra humanoid robot 21கிலோமீட்டர் நடந்த பந்தயத்த 2 நிமிடம் 40 நிமிடங்கள் 42 வினாடிகள்ல முடிச்சு சாம்பியன் பட்டம் வென்றது...

2வது மற்றும் 3வது இடங்கள பெய்ஜிங்கோட நொய்டிக்ஸ் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரோபோக்கள் வென்றுச்சு...

ரோபோக்கள் மாரத்தான் ஓடுறத ஏராளமான மக்கள் ஆர்வமா பார்த்து ரசிச்சாங்க...


Next Story

மேலும் செய்திகள்