பிரம்மாண்டமான மிதக்கும் வயலின் படகு.. படகை மிதக்க வைக்கும் சோதனை முயற்சி

பிரம்மாண்டமான மிதக்கும் வயலின் படகு.. படகை மிதக்க வைக்கும் சோதனை முயற்சி
பிரம்மாண்டமான மிதக்கும் வயலின் படகு.. படகை மிதக்க வைக்கும் சோதனை முயற்சி
Published on

பிரம்மாண்டமான மிதக்கும் வயலின் படகு.. படகை மிதக்க வைக்கும் சோதனை முயற்சி

இத்தாலியின் வெனிஸ் நகரில், பிரம்மாண்டமான மிதக்கும் வயலின் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படகிற்கு "நோவாவின் வயலின்" என்று பெயரிடப்பட்டுள்ளது. வெனிஸ் நகரின் மறுபிறப்பைக் குறிக்கும் விதமாக லிவியோ டே மார்ச்சி என்ற கலைஞரால், இந்த பிரம்மாண்ட படகு உருவாக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரின் தச்சர் என்று அம்மக்களால் லிவியோ அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில், படகை மிதக்க வைக்கும் சோதனை முயற்சி தற்போது நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com