"ஹவுதி பிரதமர் கொ*ல" - உலகை அதிரவைத்த இஸ்ரேல் அட்டாக்
"ஹவுதி பிரதமர் கொ*ல" - உலகை அதிரவைத்த இஸ்ரேல் அட்டாக்
ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹவுதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காசா மோதலுக்கு மத்தியில் ஏமன் தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த 28ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஹவுதி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தாக்குதலில் பிரதமர் அஹ்மத் அல் ரஹாவி மற்றும் அமைச்சர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
