திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஹோட்டல்... ஊரே சேர்ந்து உதவிய நெகிழ்ச்சி சம்பவம்

x

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உணவகத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

நியூமெக்சிகோவில் தொடர் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் மலைக்கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வெள்ளம் புகுந்து பொருட்கள் சேதமடைந்ததுடன், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த உணவகத்தை சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்