“இரட்டைக் கதிரே“ - மக்களை சந்திக்கப் போகும் இரட்டைப் பாண்டாக்கள்!

x

ஹாங்காங்கில் பிறந்த ராட்சத பாண்டா வகையைச் சேர்ந்த 2 குட்டி பாண்டாக்கள் முதன் முறையாக மக்களை சந்திக்கவுள்ளன... மூத்த சகோதரியான இந்த ஜியா ஜியேவும், இளைய சகோதரனான சி லாவோவும் Xi Lao தான் ஹாங்காங்கில் பிறந்த முதல் ராட்சத பாண்டாக்கள்... மக்களுக்கு முதன்முதலாக இந்த இரட்டை சகோதர சகோதரியை அறிமுகப்படுத்தும் விழா வரும் 15ம் தேதி Hong Kong Ocean Parkல் உற்சாகமாக நடைபெறவுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்